என் குணத்தை மாற்ற நினைத்தது இல்லை உன்னுடன் பழகும் வரை உன் அன்பால் மாறி விட்டேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

SHARE:

தோழனே உன் கை பிடித்து செல்லும் போது பாதை முடிவதும் இல்லை அதில் தடைகளும் இல்லை என்னுடன் எப்போதும் இருக்கும் உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

SHARE: