Best and Unique Life Quotes In Tamil

Send a life quotes in tamil everyday for your friends and family to remind your love for them always. People in life are precious.

Life Quotes In Tamil

Life is full of survival from birth to death. As a human there exists one life for one soul.

As a human each of them need to realize there life as a precious one. The person who realizes will live his life & enjoy the each moment & part of the life to the core & passes away.

The person who missed to realize will blame this society & everyone in this world & passes away. 

While seeing a human as well as a particular person’s life they may face both ups as well as downs.

In their lifetime they see happiness, sadness, separation, success, failure, betrayal, vengeance. Life is full of mixture of choices, emotions, variations, twists, disappointments, surprises. While seeing as an art it will be the masterpiece.

As many acronym are there for LIFE. But Living Is For Everyone will suits to the daily life.

Many difficult situations may arise in a person’s life. But for living the life for your loved ones & doing sacrifices will raise the level.

While making others happy & doing some sacrifices leads a better life. Then as a person who can reach the birth goals.

life is the short, live the each & every moment & value your loved ones.

வாழ்க்கையில் மேடு பள்ளம் இரவு பகல் அவசியம் மரத்திற்கே இலையுதிர்ந்து மறுபடி துளிர்க்கும் போது வாழ்க்கை மட்டும் இனிமையை மட்டும் நல்குமா ?

SHARE:

உன் வாழ்க்கை உன்னுடைய சித்திரம் ஆனால் உன் கையில் கிடைப்பதென்னவோ தூரிகை மட்டுமே வண்ணம் தேர்ந்து நீயே தீட்ட வேண்டும் உன் முகத்தை ....

SHARE:

எழுதுகோலின் நுனியில் இருக்கும் மைக்கு தெரியாது,தான் எந்த பேதையை மேதையாக உருவாக்கப் போகிறோம் என்று.

SHARE:

வாழ்க்கையில் ஒரு நதி போல அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும், குட்டையைப் போல தேங்கி நிற்ககூடாது.

SHARE:

மனம் இருந்தால் மூடனிடம் இருந்து கூட பாடம் கற்றுக் கொள்ளலாம்.மனம் இல்லாவிட்டால் மேதையிடம் இருந்து கூட ஒன்றும் கற்க இயலாது.

SHARE:

பிறரை சிரிக்கவைத்து ரசிப்பவனையும் அழவைத்து ரசிக்குமாம் வாழ்க்கை.பிறனை மகிழ்வித்து ரசிப்பவனையம் அலைக்கழித்து ரசிக்குமாம் வாழ்க்கை.

SHARE:

உண்மையாய் இருப்பதற்காக ஊமையாய் இருந்துவிடாதே.நீ ஊமையென்று உதறித் தள்ளிவிடுவார்கள்

SHARE:

இவ்வுலகில் எந்த ஒரு பொருளும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.அவ்வாறு கிடைத்தப் பொருள் நீடித்து நிலைப்பதில்லை.

SHARE:

பிறரை துன்புறுத்தி நீ மகிழ்ச்சி அடைய நினைப்பதும் பேராசைக் கொள்வதும் உனக்கு துன்பம் என்ற பரிசையே பெற்றத் தரும்.

SHARE:

சில இடங்களில் விட்டுக்கொடு.ஏனென்றால் விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை,கெட்டுப்போவோர் விட்டுக்கொடுப்பதில்லை.

SHARE:

நம்பி வந்தவர்களை கைவிடுவதும் நம்பிக்கை கொடுத்தவர்களை மறப்பதும் ஒருகாலத்திலும் செய்ய க்கூடாது.

SHARE:

வாழ்க்கையில் எளிமையானது பிறருக்கு அறிவுரை கூறுவது.வாழ்கையில் கடினமானது அவறிவுரை படி நடந்துக்கொள்வது.

SHARE:

நீ உன்னை நேசிக்கும் போது தான் நீ எதற்காக இப்பூவுலகில் பிறந்தாய் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

SHARE:

பொறுமையாய் இருப்பதால் நீ பலமுறை தோல்வி அடைந்திருக்கலாம் ஆனால் அவசரப்பட்டு ஒரு முறை கூட வெற்றி பெறமுடியாது.

SHARE:

இவ்வுலகில் கொள்ளை நோயை விடவும் குணப்படுத்தமுடியாத நோய்கள் இருக்குமானால் அது மனிதனின் சுயநலமும் பேராசையும் தான்.

SHARE:

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் வாடக்கூடாது.எவ்வளவு பெரிய இன்பம் வந்தாலும் குதிக்ககூடாது.ஏனென்றால் இதுவும் கடந்து போகும்.

SHARE:

ஒருவன் வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் தோல்வியுடன் உணவருந்த வேண்டும்.

SHARE:

எதிரே நிற்கும் எதிரியை விட அருகிலுள்ள தோழனே ஆபத்தான துரோகியாக மாறுவான்.

SHARE:

இழந்ததை நினைத்து கவலைப்படுவதில்லை வாழ்க்கை.எது நடந்தாலும் நன்மைக்கே என்று கடந்து செல்வதே வாழ்க்கை.

SHARE:

வளைந்து நெலிந்து சென்றால் தான் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று சேர முடியும்.அது பாதையாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி.

SHARE:

எப்படி வெற்றிப் பெற்றார்கள் என்று யோசிப்பதை வி்ட்டு.எப்படி தோல்வி அடைந்தோம் என்று சிந்தித்தால் நாமும் வெற்றி பெறலாம்.

SHARE:

நீ தாழ்ந்து செல்வது தவறில்லை.நீ தாழ்த்தப்படுகிறாய் என்று அறிந்த பின்னும் தாழ்ந்து செல்வது தான் தவறு.

SHARE:

நேர்மரை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையிலான போராட்டம் தான் வாழ்க்கை.

SHARE:

எதிரிகளே இல்லை என்றால் நீ இன்னும் உன் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று அர்தமாகும்.

SHARE:

வார்த்தைகள் இலவசம் தானே என்று வாரி வீசாதே .எதிரே இருப்பவர்கள் திருப்பி வீசினால் நாம் தாங்க இயலாது.

SHARE:

ஒருவரை வாழ்த்தி பேசாவிட்டாலும் தாழ்த்தி பேசுவதைக் குறையுங்கள்.வாழ்க்கையில் நாம் முன்னேரலாம்.

SHARE:

உயிரோடு இருக்கும்போது கேடுகெட்டவன் என்று கூறும் இவ்வுலகம் தான் நாம் மரண படுக்கையில் இருக்கும்போது நம்மை புகழ்ந்து தள்ளும்.

SHARE: