Best and Unique Love Quotes Tamil

Whether its breakup or its a happy relationship love is sweet - Best love quotes in tamil for your boyfriend/girlfriend

Love Quotes In Tamil

Love can define in many ways. An intense affection & concern felt for a particular person.

It states as a deep affection that unites two human beings. Finally it can also state as a physical attraction.

Apart from stating or defining the words love. It is an emotional feeling of unspoken words.

A true love never needs any dramatic drama scenes or a love you. It is heartfelt reaction which lets the person to know by own. 

After letting know the feelings for them then the words play the main role in their proposal.

Each word delivered expresses the feelings on them. So while proposing or expressing their feelings right word wants to be deliver at a right time.

Before entering into their marriage life as a loving couple they always show cast their love.

As a couple they share how they fell for them and how much they love them. They also share many gifts & give surprise for both.

But after entering into their marriage life as a husband & wife the scenario starts to differ.

They spend less time as a married couple. The gifts, surprises, telling them & sharing their feeling will be at edge.

This leads to getting bored on their life. Getting into that state is not we loved and showered our feeling on love.

So at any age any state shows cast and express your love by words or written letters.

Love Quotes Tamil

உன் மாய விழிகளில் என்னை மறைத்து வைக்க ஆசைப்படுகிறேன்
Love Quotes Tamil 50
இதுவரை நான் நினைத்தது காதல் ஒரு சுமை இல்லை சுகம் என்று உன்னை நினைத்த பின்பு தான் தெரிகிறது அது ஒரு சுமையான சுகம் என்று
Love Quotes Tamil 49
உனது சத்திய வார்த்தைகள் என்று வேணாலும் பொய்த்துப் போகலாம் ஆனால் என் அர்த்தம் மற்ற வார்த்தைகள் என்றும் வைத்துப் போகாது
Love Quotes Tamil 48
நீ என்னை ஏமாற்றிய அந்த ஒரு நொடி கூட உன்னை வெறுக்க என் மனம் நினைக்கவில்லை
Love Quotes Tamil 47
காலம் ஒருநாள் பதில் சொல்லும் என் காதலின் விடுகதைகளுக்கு
Love Quotes Tamil 46
உன்னை என்றும் மணக்கத்தான் ஆசை தவிர மறக்க இல்லை
Love Quotes Tamil 45
உனக்குள் நான் மறைவேன் என்றால் மறைந்து போகவும் ஆசை தான்
Love Quotes Tamil 44
எனது இன்னல்களை போக்க வந்த அற்புத வரம் நீ
Love Quotes Tamil 43
அன்பே உன் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்னவென்று எனக்குத் தெரியாது ஆனால் இனி வரும் கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் எல்லாவற்றிலும் நான் உனக்கு துணையாக இருப்பேன்
Love Quotes Tamil 42
உனது அன்பு பொய்த்து போகலாம் எனது அன்பு அல்ல
Love Quotes Tamil 41
காற்றாய் கூட மாறிவிடுகிறேன் உன் இதயத்தை சென்றடைவேன் என்றால்
Love Quotes Tamil 40
மேகமாக தவிழ்ந்திட ஆசை தான் வானமாக நீ இருந்தால்
Love Quotes Tamil 39
என் அர்த்தம் மட்டும் வார்த்தைகளில் அர்த்தமாய் வந்தவள் நீ
Love Quotes Tamil 38
உன் மாய வலையில் நானும் ஒரு மீனாக சிக்க ஆசைப்படுகிறேன்
Love Quotes Tamil 37
உனக்காக நான் இருப்பேன் என் இறுதி மூச்சு உள்ளவரை
Love Quotes Tamil 36
நான் அன்று கண்ட கனவு இன்று பொய்யாகி விட்டது ஆனால் ஒரு நாள் அதுவும் மெய்யாகும் என்ற நம்பிக்கையில் உனக்காக நான்
Love Quotes Tamil 35
காலமெல்லாம் கைதியாய் இருக்கிறேன் உன் இதய சிறையில் மட்டும்
Love Quotes Tamil 34
அழகின் அழகே நட்சத்திரங்களை கொண்டு மாலை தொடுத்து உனக்கு தொடுக்க ஆசைப்படுகிறேன்
Love Quotes Tamil 33
நான் என்றும் உனக்கு விஷம் நிறைந்த அன்பை தரமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்
Love Quotes Tamil 32
காதலில் உண்மைகள் பொய்யாக இருக்கலாம் ஆனால் பொய் என்றும் உண்மையாக இருக்கக் கூடாது
Love Quotes Tamil 31
உனது பேரன்பை நான் பெறுவேன் என்றால் என்னையும் உனக்காக தருகிறேன்
Love Quotes Tamil 30
அன்று நள்ளிரவில் கைகோர்த்து நடந்த அந்த நிமிடம் என் இறுதி காலம் வரை மறக்காது
Love Quotes Tamil 29
எனது கடைசி காலம் வரை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன் உன் அன்பு காதலனாக
Love Quotes Tamil 28
நிலாவை போல் தூய்மையான உன் அன்பை எனக்கு மட்டும் தருவாயா? ஆயுள் வரை
Love Quotes Tamil 27
இயற்கைக்கு எதிராய் வந்த பேரழகு தான் நீ
Love Quotes Tamil 26
உனது இரு விழிகளில் என்னை மறந்து உனக்குள் மூழ்கினேன் அன்று பார்த்த ஒரு நொடியில்
Love Quotes Tamil 25
என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அற்புதம் நீ உன் அன்பு மட்டும் தான்
Love Quotes Tamil 24