கண் இமைக்கும் நொடிகள் உன்னை பார்க்கிறேன்...... கண் தூங்கும் நொடிகள் வரை உன்னை நினைக்கிறன்!!!

SHARE:

உன்னோடு கை கோர்த்து நடந்த நிமிடங்கள் சிறிதாக இருந்தாலும்.. அந்த நிமிடத்தின் நினைவுகள் ஆழமானது... அதனால் தான் அழுதாலும்... வாழ்கிறேன் உன் நினைவுகளுடன்

SHARE:

யாருக்கும் தெரியாமல் நடந்தேறிய நம் காதல் பயணம்... அனைவரின் முன்பாக கவிதையாக வெற்றிகரமாக அரங்கேறியது... மணமேடையில்!!!

SHARE:

என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் என் அன்பே உன் காதலால் நான் வானத்தில் மிதக்கிறேன்

SHARE: