- Home
- Wishes Quotes In Tamil
- Mother Quotes In Tamil
Best and Unique Mother Quotes In Tamil
Appreciate your family for their sacrifices to make you feel proud and happy - Here are some Mother Quotes In Tamil
Mother Quotes In Tamil
கடவுளே உன்னிடம் இருந்து எனக்கு ஒரு நிமிடம் வேண்டும் வரம் கேட்பதற்காக இல்லை, என் தாய்க்கு நன்றி சொல்ல.

நம் வயது முதிர்ந்தாலும் அம்மா வுக்கு நாம் என்றும் சிறு பிள்ளையே.

அம்மா என்பவள் கடவுள் உனக்கு குடுத்த பொக்கிஷம் என்றும் தொலைத்து விடாதே

ஒற்றை தாயின் வலிமை இரும்புப் போலவும், இதயம் தங்கம் போலவும் ஆனது.

என்னை எப்போதும் பாதுகாக்கும் இறகு இல்லா தேவதை என் “அம்மா”

படைத்தவன் சாமி என்றால் என்னை பெற்றெடுத்த தாயே என் முதல் சாமி.

அடங்குவதும் அடிப்பனிவதும் என் தாய் ஒருத்திக்கே.

உன் மீது உள்ள நம்பிக்கையை நீ இழந்தாலும்தாயானவள் உன் மீது வைத்த நம்பிக்கை என்றும் இழக்க மாட்டாள்.

எவ்வளவு அழுதாலும் அம்மா நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடையில் கிடைக்காத போதை பொருள் அம்மா “உன் தாய் பாசமே”.
