"வெற்றி என்பது சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகை, மீண்டும் மீண்டும் நாள் மற்றும் நாள் முழுவதும்."

SHARE:

நல்லவனாக இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள்தனமான விஷயம் ஏதுமில்லை..!!!

SHARE:

சந்தேகத்தை எரித்து விட்டு நம்பிக்கையை விதைத்து விட்டு மகிழ்ச்சி தானாகவே மலரும்...

SHARE:

வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து வருகிறது... உன்னை வேண்டாம் என்று தூக்கி எறிந்தனர் மத்தியிலிருந்து எழுந்து வா.. வாழ்க்கையில் உன்னை வெல்ல யாரும் இல்லை!!

SHARE:

உடலை அழகுப்படுத்தி வாழ்வதை விடு, மிகமிக முக்கியம் நம் மனதையும், உள்ளத்தையும் அழகுபடுத்திக்கொண்டு, பிறர் மனதை மதித்து வாழ்வது...

SHARE:

ஒன்றை உன்னால் கனவு காணமுடியுமாயின்; அதனை உன்னால் செய்யவும் முடியும்...

SHARE:

தன்னம்பிக்கையுள்ள மனிதருக்கு எப்போதும் ரோஜா தான் கண்ணில் படும் முட்கள் இல்லை....

SHARE:

என் நம்பிக்கை என் பயத்தை விட பெரியது

SHARE:

மற்றவர்களிடமிருந்து நல்ல அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் அதைக் கொண்டு வாருங்கள், உங்கள் சொந்த வழியில் அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்; மற்றவர்களாக மாற வேண்டாம்.

SHARE:

ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். எல்லாம் முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கும் போது கடவுள் உங்களுக்கு ஒரு அர்புதங்களை செய்வார்...

SHARE:

உங்கள் வெற்றியின் ரகசியம் உங்கள் அன்றாட போராட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது ...

SHARE:

முடியும் என்பதை முதலில் நீ நம்பு பின்பு எல்லாம் உன் வசம் ஆகும்.... நீ நீயாக இருப்பது உன்னை வெற்றி பாதை கூட்டிச் செல்லும்...

SHARE:

நம்பிக்கை எப்போதும் வேண்டும்... உன்னை நீ நம்பினால் உலகில் அனைத்தையும் சாதிக்க முடியும்.. நம்பிக்கை கொடு நீயும் வளர்வாய்....

SHARE:

எங்கும் சோதனை நிறைந்து தான் காணப்படும்..! நம்மை நாமே ஊக்குவிப்பதன் மூலம் நாம் ஒரு கட்டத்தில் முன்னேற முடியும்...

SHARE:

உன் தகுதியை உயர்த்திக்கொண்டே இரு...யார் உன்னை விட்டு விலகினாலும் அது அவர்களுக்கு இழப்பாகவும்,பலவீனமாகவும் இருக்கட்டும்....

SHARE:

வாழ்வில் தனியாக இருந்து பார்.. வாழ்க்கையின் தீராத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்

SHARE:

எதிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்து பாருங்கள் . உங்களுக்கே உங்களை மிகவும் பிடிக்கும்...

SHARE:

உன் சொந்த முயற்சியில் கிடைக்கும் சிறிய வெற்றியில் இருந்து, நீ உணரும் மகிழ்ச்சி அடுத்தவரின் உதவியுடன் நீ செய்யும் காரியங்களில் கிடைப்பதும் இல்லை. அது நிலைப்பதும் இல்லை. என்வே நீயே உன்னுடைய சிறந்த தன்னம்பிக்கைசாலி என்ற நினைப்பில் வாழ்க்கையை நோக்கி போராடு...

SHARE:

பத்து கதவுககை தட்டு; உனக்கென்று ஒரு கதவு திறக்கும். ஏனென்றால் அது உனக்குரியது..

SHARE:

உன் உயர்ந்த கனவுகளை அடைய எண்ணம் அன்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பாயானால் ஒரு நாள் உன் காணாக்கள் நிஜங்களாகும் நிச்சயமாக....

SHARE:

நீ ஊனமில்லாமலே பிறந்தாலே அது இந்த பூமியில் சாதிக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான்... அதை நீ சரியாக பயன்படுத்துவதும், பால்படுத்துவதும் உன் கையிலே.

SHARE:

தேர்வுகள் வருவது உன் குறைகளை கண்டறிய அல்ல உன் நிறைகளை உனக்கு உணர்த்த

SHARE:

உன் லட்சியத்தை நோக்கி முழு முயற்சியுடன் செல் வெற்றி பாதை திறக்கும்

SHARE:

கரையும் மெழுகில் இருளை கடந்தவிட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்

SHARE: