Sad Love Quotes Tamil

Best and Unique Sad Love Quotes Tamil

Whether its breakup or its a happy relationship love is sweet - Best sad love quotes in tamil for your boyfriend/girlfriend

Sad Love Quotes Tamil

Sad love an uncontrollable feeling. It’s like stabbing a living person’s heart with a rust favourite knife.

If a person feels down or sad in his love life that person alone is responsible to recover from the feeling.

Love is a love we cannot define a love as a good one or a bad one. Likewise life is not a bed of roses there might be a thorn. As well as in love life there might be happy and a sad emotion or a situation. Each thing should face with a light and a brave heart.

There might be many heartfelt down situations in love life. As a couple one might leave another one & passes away.

One might hurt another one with words or actions. One might be not in the position to move to the next part of their life. One might not show any kind of emotion like joy, sorrow, anger, love, affection towards another. One might not be trustworthy. Each thing & action matters in love life.

As a person with all kind of emotions within us we should move to the next part of life.

Love is always a fairy tale story that never gets bored. As a person who showed love & beloved.

Always travel & carry the good memories with them. Life is all about of survival. Survive with good thoughts & memories and make others happy of you existence.

S

Sarveswaran Ramakrishnan

2019-10-10 16:54:45

ஒவ்வொரு காதலியும் காதலை விட்டு விலகி செல்வது காதலனையும் அவன் காதலையும் மறந்து அல்ல ; அவனையும் அவன் காதலையும் மறக்க...

S

Sarveswaran Ramakrishnan

2019-10-10 16:55:52

என் கண்கள் ஆகிய தடாகத்தை உன் நினைவுகளால் நிரம்பி வழிய செய்கிறாயே தண்ணீரால் அல்ல என் கண்ணீரால்...

S

Sarveswaran Ramakrishnan

2019-10-12 18:27:15

உன்னைக்கண்டு மயங்கினேன், காதலை சொல்ல தயங்கினேன் உன்னிடம் அல்ல உன் தந்தையிடம் .. தயக்கம்விட்டு சொல்லிவிடலாம் என்ற போது விதி விளையாடி விட்டது ஆம் உன் கழுத்தில் தாலி ஏறிவிட்டது...

S

Sarveswaran Ramakrishnan

2019-10-12 18:28:33

இணையை தனித்திருக்க விட்டு வேட்டைக்கு செல்லும் விலங்கினை போல் என்னைத் தனித்திருக்க வைத்துவிட்டு எங்கே சென்றாய் என் காதலா ..

T

Tamizharasan

2020-05-11 08:40:21

காணாமல் போனவர்களை கூட தேடலாம்.ஆனால் கண்டும் காணாமல் போகிறவர்களைத் தேடுவது பயனற்றது.

V

VAHINI MANOHARAN

2020-10-31 13:01:37

நான் என் உண்மையான அன்பையும் என் சிறந்த நண்பனையும் இழந்தேன். இதுதான் முடிவு என்று என்னால் நம்ப முடியவில்லை

V

VAHINI MANOHARAN

2020-10-31 13:06:05

பிரிந்த நேரத்தில் மட்டுமே, உங்கள் உணர்வுகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்

V

VAHINI MANOHARAN

2020-10-31 13:07:14

அவள் சந்திரனை முத்தமிட்டு நட்சத்திரங்களை காதலித்தாள். காலை வந்தபோது, ​​அவள் எங்கும் காணப்படவில்லை.

V

VAHINI MANOHARAN

2020-10-31 13:08:16

நான் ஓடும் ஒவ்வொரு இடமும், நான் மறைக்கும் ஒவ்வொரு இடமும், அது உங்களை நினைவூட்டுகிறது

J

jeyapriya

2020-11-04 21:20:24

உன் நினைவுகள் வரும்போதெல்லாம், நீ அனுப்பிய வரிகளை படிக்கிறேன்..... பைத்தியம் போல சிரிக்கிறேன் நீ இல்லை என்று தெரிந்தும்....

J

jeyapriya

2020-11-09 16:38:19

அழுவதற்க்கென்றே படைக்கப்பட்ட இரு உயிர்கள்; நானும் என் காதலும் தான்...!! !

D

Divya Bharathi

2020-11-17 21:22:37

விட்டு செல்வதில்லை விடுமுறையும் தருவதில்லை சோகமும் கண்ணீரும்....

D

Divya Bharathi

2020-11-17 21:24:04

எல்லாம் சில காலம் தான் என உணர கூட ....சில காலம் தேவைப்படுகிறது

D

Divya Bharathi

2020-11-18 12:50:09

என்றும் என்னை காயப்படுத்துவது...என் எதிர்பார்ப்புகள் மட்டுமே...

D

Divya Bharathi

2020-11-18 12:52:00

சிலரிடம் நமக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று தெரிந்த பிறகு விலகி நிற்பதே மேல்...

D

Divya Bharathi

2020-11-18 13:06:12

என் வாழ்க்கை முழுவதும் சந்தோஷங்கள் எல்லாம் தற்காகலிகம் ஆனது..வலிகள் மட்டுமே நிரந்தரம்....

D

Divya Bharathi

2020-11-18 13:07:18

அனைத்தையும் கடந்து போகும் என் மனம் ...எதையும் மறந்து போகாது....

D

Divya Bharathi

2020-11-19 10:17:26

என்னை பாதியில் விட்டுச்செல்லவதற்கு ஏன் இந்த பாச நாடகம்....

D

Divya Bharathi

2020-11-19 10:18:51

ஒரு பெண்ணின் உணர்வை உணர்ந்தவன் அந்த பெண்ணை ஒருபோதும் காயப்படுத்தமாட்டான்...

S

Srinivas Kamath R

2020-12-08 11:50:58

உடைந்த உங்கள் இதயத்தை சரிசெய்ய நான் மும்முரமாக இருந்தேன் . இதற்கிடையில் நான் என் சொந்த இதயத்தை துண்டுகளாக உடைத்தேன்.

S

Srinivas Kamath R

2020-12-08 12:25:11

உன்னை விட்டு வெளியேறி இன்னொன்றைத் தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் வேதனையானது. உங்களுடன் திருமணம் செய்து கொள்வது சாத்தியமில்லை.ஆனால் இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்.

S

Srinivas Kamath R

2020-12-08 12:27:54

நான் மிகவும் நேசித்த ஒருவர் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தார். இப்போது, ​​என் தலைவிதிக்கும் சோகத்திற்கும் இடையில் நீங்கள் வந்து என்னை ஒரு மெழுகுவர்த்தியாக மாற்றினீர்கள், அது அவர்களுடன் வேறு சிலருக்கு வெளிச்சம் பெற உருகும்.

S

Srinivas Kamath R

2020-12-08 12:29:02

பிரிந்த பிறகு உங்கள் சோகம் உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான உங்கள் திறனை தீர்மானிக்கிறது

S

Srinivas Kamath R

2020-12-08 12:50:16

வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் உங்களுக்கு அதிக வலியைக் கொடுப்பார், உங்களை மேலும் காயப்படுத்துவார்.

D

Deepthi

2020-12-09 22:39:17

ஆச்சிரியங்கள் நிறைந்த நம் காதல் முடிவில் அர்த்தம் இல்லாமல் போனதே